கற்றதும் பெற்றதும்
பற்றினைப் பற்றி
பற்றற்றிருப்பதைப்
பற்றென்று
உரைத்ததும்
பற்றும் வரவும்
பற்றி பிணைந்த
மாயப்புற்றில் உறைந்தயென்
வெற்று கூட்டின் ஆவி
அகன்ற சற்றை முன்
ஒற்று நொடியில்
பற்றினை அகற்றி
ஈசனடி பற்றத் துடிப்பதும்
பற்றென்றுணர்ந்தேன் திருச்
சிற்றம்பலம்
பற்றற்றிருப்பதைப்
பற்றென்று
உரைத்ததும்
பற்றும் வரவும்
பற்றி பிணைந்த
மாயப்புற்றில் உறைந்தயென்
வெற்று கூட்டின் ஆவி
அகன்ற சற்றை முன்
ஒற்று நொடியில்
பற்றினை அகற்றி
ஈசனடி பற்றத் துடிப்பதும்
பற்றென்றுணர்ந்தேன் திருச்
சிற்றம்பலம்
No comments:
Post a Comment